டேன் பிரியஷாத் பிணையில் விடுதலை!

0 230

கொழும்பு குற்றப்பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்ட நவ சிங்ஹலே தேசிய இயக்கத்தின் டேன் பிரியஷாத்தை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!