கண்டி, மெனிக்கின்னவில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயற்சித்த ஐவர் விளக்கமறியலில்

0 239

                                                                                                                                       (வத்துகாமம் நிருபர்)
கண்டி, மெனிக்கின்ன பிரதேசத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான ஐவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிவான் சானக கலன்சூரிய இன்று (15) உத்தரவிட்டார்

மேற்படி சம்பவத்தில் மெனிக்கின்ன, தம்பராவ, கிரிமெட்டிய, பிலவல முதலிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவர் கடந்த செவ்வாய்க்கிழமை மெனிக்கின்ன நகரத்தில் அமைதி இன்மையை ஏற்படுத்த முயற்சித்த போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து தெல்தெனிய நீதவான் முன்னிலையில் இவர்கள் இன்று ஆஜர் செய்யப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!