கொச்சிக்கடை தற்கொலை குண்டுதாரி வந்த வேனை கொள்வனவு செய்த நபர் காத்தான்குடியில் கைது

0 207

 
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி வருகைதந்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசனங்களை ஒழுங்கமைத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து இச்சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo