சிரியாவில் IS அமைப்பிடம் பயிற்சி பெறும் 3 இலங்கையர்கள்

0 304

                                    எம்.எப்.எம்.பஸீர்)
சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பிலும் , அவர்கள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபா பணம் தொடரிலும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.

அண்மையில் தெஹிவளை வீடு ஒன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றினர். அது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன..

தெஹிவளையில் உள்ள வீட்டில் இருந்து குறித்த அமெரிக்க டொலர் நோட்டுக்கள் கைப்பற்றட்டதாகவும் அந்த வீட்டில் வசித்த மொஹம்மட் சஹீத் மொஹம்மட் முஹ்சின் என்பவர் கொடுத்த தகவலுக்கு அமையவே அவை மீட்கப்பட்டிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo