கூரிய ஆயுதத்தால் தாக்கி தாயும், மகளும் கொலை!

0 218

இரத்தினபுரி ஏகொடமல்வல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கூரிய ஆயதத்தால் தாக்கி இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏகொடமல்வல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான மகளும்,  75 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்று (16) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரைத் தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo