மாதம்பையில் காணப்பட்ட உரப்பையில் மனித எச்சங்கள்!

0 192

மாதம்பை பிரதேசத்தில் காணப்பட்ட உரப்பை ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.நேற்று (15) மாலை மாதம்பை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இடத்துக்குச் சென்று, அங்கு காணப்பட்ட உரப்பை ஒன்றைச் சோதனையிட்ட போதே அதனுள் மனித எலும்புகள், மண்டை ஓடுகள் காணப்பட்ட மீட்கப்பட்டன.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் சிலாபம் பதில் நீதிவான் நேரில் சென்று அவற்றைப் பார்வையிட்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo