‍‍வெசாக்கை முன்னிட்டு 762 கைதிகள் விடுதலை!

0 105

‍‍வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 762 பேரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாடாளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில், சிறுகுற்றங்களுக்காக தண்டனை பெற்றுவரும் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

எனினும், கொலை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பாரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றுவரும் கைதிகள் இத்தகைய பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதில்லை.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!