நாளை முதல் 4 தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு!

0 141

                                                                                                                                                           (ஆர்.விதுஷா)
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு நாடுபூராகவும் உள்ள மதுபானசாலைகள் நாளை (17) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக அரசாங்க மதுவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான கபில குமாரசிங்க தெரிவித்தார்.

எனவே குறித்த காலப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள், ஏனைய போதைப் பொருள் கடத்தல் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்கள் இணங்கானப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo