ஸஹ்ரானின் சகாக்கள் இருவர் கைது!

0 205

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் முன்னாள் தலைவரான பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பை பேணியதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை விசே அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஹொரவப்பொத்தானையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo