குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

0 684

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கையின் கணினி அவசரநிலை பதிலளிப்பு அமைப்பான SLCERT தெரிவித்துள்ளது.

Sri Lanka CERT|CC: 
Room 4-112, BMICH, Bauddhaloka Mawatha, 
Colombo 07, Sri Lanka 
Telephone: +94 11 2691 692; +94 11 2679 888 
Fax: +94 11 2691 064 
Email: cert@cert.gov.lk 
Website: www.cert.gov.lk

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!