தஜிகிஸ்தான் சிறையில் வன்முறை: 24 ஐ.எஸ். அங்கத்தவர்கள் உட்பட 32 பேர் பலி

At least 32 killed in Tajikistan prison riot

0 619

தஜிகிஸ்தான் நாட்டின் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட வன்முறைகளால் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.எஸ். புயங்கரவாத அமைப்பின் அங்கத்தவர்கள் 24 பேர் மற்றும் சிறைச்சாலை உத்தியேகாத்தர்கள் மூவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துலைநகர் துஷான்பேவுக்கு அருகிலுள்ள சிறைச்சாலையொன்றில் நேற்று இவ்வன்முறை ஏற்பட்டதாக தஜிகிஸ்தான் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

கைதிகளில் ஐவரும் காவலர்களில் மூவரும் ஐ.எஸ். ஐகதிகளால் கொல்லப்பட்டனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!