கல்முனை, அம்பாறையில் கைதானவர்களிடம் விசாரணை!

0 754
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மேலும் மூவர் அம்பாறை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை மற்றும் அம்பாறையில் கைது செய்யப்பட்ட இவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!