கேன்ஸ் திரைப்பட விழாவில் பொலிவூட் நட்சத்திரங்கள்…

0 293

கேன்ஸ் சர்­வ­தேச திரைப்­பட விழா (Cannes international film festiva) பிரான்ஸின் கேன்ஸ் நக ரில் தற்­போது நடை­பெ­று­கி­றது கடந்த 14 ஆம் திகத ஆரம்­ப­மான இவ்­வி­ழாவில் பொலிவூட் நட்­சத்­தி­ரங்­க­ளான ஐஸ்­வர்யா ராய், பிரி­யங்கா சோப்ரா, தீபிகா படு­கோனே, கங்­கனா ரணவத் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

Aishwarya-Rai-Bachchan

 

 

Amber-Heard

 

Araya-Hargate

 

Deepika Padukone

 

Kangana Ranaut

 

Priyanka Chopra

 

நடிகை ஐஸ்­வர்யா ராய் தன­து­மகள் ஆரத்­யா­வுடன் இவ்­வி­ழவில் பங்­கு­பற்­றினர். நடிகை பிரி­யங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் பங்கு பற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!