தனுஷின் முதலாவது சர்வதேச திரைப்படம் பக்கிரி: புதிய போஸ்டர் வெளியாகியது

New Poster of The Extraordinary Journey Of The Fakir

0 338

நடிகர் தனுஷ் நடிக்கும் சர்வதேச திரைப்படமான The Extraordinary Journey Of The Fakir (தி எஸ்ட்ரோடினரி ஜேர்னி ஒவ் தி பக்கிர்) திரைப்படத்தின் போஸ்டரை தனுஷ் இன்று  வெளியிட்டுள்ளார்

ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் இப்படம் தயாரிக்கப்படுகிறது. கனேடிய இயக்குனரான கென் ஸ்கொட் இப்படத்தை இயக்குகிறார்.

தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் முதலாவது சர்வதேச படம் இதுவாகும்.

இப்படத்தில், ஆர்ஜெடீன, பிரெஞ்சு நடிகை பெரேனிஸ் பேஜோ, அமெரிக்க நடிகை எரின் மோரியார்ட்டி, சோமாலிய அமெரிக்க நடிகர் பர்கத் ஆப்தி, பிஞெ;சு நடிகர் ஜெராட் ஜக்னோட் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிபியா ஆகிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இப்படத்தின் தமிழ் பதிப்பு பக்கிரி எனும் ஜூன் 21 ஆம் திகதி இப்படம் வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார்..

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!