காதலனுடன் இணைந்து கணவனைக் கொன்று சடலத்தை கழிவறைக் குழியில் மறைத்த வைத்த பெண்!

0 242

                                                                                                                                                (செ.தேன்மொழி)
திருமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கள்ளக் காதலனுடன் இணைந்து கணவரைக் கொலைச் செய்து, சடலத்தை கழிவறைக் குழியில் மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கொலை செயயப்பட்டவரின் மனைவியும் அவரது காதலனும்  கைது செய்யப்பட்டுள்ளனர்

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட வென்ரசன்புர பகுதியில் நேற்று  (20)  திங்கட்கிழமை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் அங்குள்ள கழிவறை குழியிலிருந்து சடலத்தையும் மீட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!