வரலாற்றில் இன்று மே 23 : 1846 அமெரிக்காவுக்கு எதிராக மெக்ஸிகோ போர்ப் பிரகடனம் செய்தது

0 127

1533: இங்­கி­லாந்து மன்னர் 8 ஆம் ஹென்­றிக்கும் கத்­த­ரி­னுக்கும் இடை­யி­லான திரு­மணம் செல்­ல­ுப­டி­யற்­ற­தென நாடா­ளு­மன்­றத்தால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

1568: ஸ்பெய்­னி­ட­மி­ருந்து பிரி­வ­தாக நெதர்­லாந்து சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

1788: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 8 ஆவது மாநி­ல­மாக தெற்கு கரோ­லினா இணைந்­தது.

1846: மெக்­ஸிகோ ஜனா­தி­பதி மரி­யானோ பாரேடஸ், அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்தார்.

1921: எகிப்தில் ஐரோப்­பி­யர்­க­ளுக்கு எதி­ராக பெரும் கலகம் ஏற்­பட்­டது.

1939: அமெ­ரிக்க நீர்­மூழ்­கி­யான யூ.எஸ்.எஸ். ஸ்குவாலெஸ், சோத­னை­யோட்­டத்தின் போது கட்­டுப்­பாட்டை இழந்து மூழ்­கி­யதால் 26 பேர் உயி­ரி­ழந்­தனர். 32 பேர் அடுத்­தநாள் காப்­பாற்­றப்­பட்­டனர்.

1951: திபெத்­தி­யர்­க­ளுக்கும் சீன அர­சாங்­கத்­துக்கும் இடையில் 17 அம்ச உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1960: லட்­சக்­க­ணக்­கான ஐரோப்­பிய யூதர்­களின் மர­ணத்­துக்கு கார­ண­மாக இருந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட நாஜி ஜெனரல் அடோல்வ் ஹெச்மன், இஸ்­ரே­லிய உள­வா­ளி­களால் ஆர்­ஜென்­டீ­னாவில் பிடிக்­கப்­பட்­ட­தாக இஸ்­ரே­லிய பிர­தமர் அறி­வித்தார்.

1992: இத்­தா­லியில் மாபி­யாக்­க­ளுக்கு எதி­ரான நீதி­பதி ஒரு­வரும் அவரின் மனைவி மற்றும் மெய்ப்­பா­து­ கா­வ­லர்கள் மூவரும் குண்­டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்­டனர்.

1992: அமெ­ரிக்­காவில் ஆஷ்­ரிட்டா போர்மன் என்­பவர் தலையில் போத்­த­ லொன்றை வைத்­துக்­கொண்டு 9.7. கி.மீ. தூரம் நடந்து சாதனை புரிந்தார்.

1993: லஞ்சம் ஊழல் குற்­றச்­சாட்டின் பேரில் வெனி­சூலா ஜனா­தி­பதி பதவி விலக்­கப்­பட்டார்.

1995: ஜாவா கணினி மொழியின் முதல் பதிப்பு வெளி­யா­கி­யது.

1994: ஐக்­கிய யேம­னி­லி­ருந்து பிரிந்து சென்ற தெற்கு யேமனின் ஜனா­தி­ப­தி­யாக அலி சலேம் அல் பெயித் தெரி­வு­செய்­யப்­பட்டார்.

1998: வட அயர்­லாந்துப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான பெரிய வெள்ளி உடன்­ப­டிக்­கையை வட அயர்­லாந்தில் 75 சத­வீ­த­மான மக்கள் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் மூலம் அங்­கீ­க­ரித்­தனர்.

2015: அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ், ஒக்­ல­ஹோமா மாநி­லங்­களில் ஏற்­பட்ட வெள்­ளத்­தினால் 46 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2016: சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 184 பேர் உயிரிழந்தனர்.

2016: வஸீம் தாஜுதீன் படுகொலை வழக்கில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது செய்யப்பட்டார்

2016: வஸீம் தாஜுதீன் படுகொலை வழக்கில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!