ரிஷாத், ஹிஸ்புல்லாஹ். அசாத் சாலியை பதவி நீக்கக் கோரி தேரர்கள் பேரணி!

0 636

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியிலிருந்தும், எம்.எல்.ஏ.ம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் ஆளுனர் பதவியிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி தேசிய சங்க சம்மேளனத்தினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பேரணியின்போது பிடித்த படங்கள். (படங்கள்: ஜே.சுஜீவகுமார்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!