பயங்கரவாதி ஸஹ்ரானின் படங்கள், சீடிக்களை வைத்திருந்த 9 பேர் கைது!

0 677
                   வைப்பகப் படம்

நாட்டின் 5 மாவட்டங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனைகளின்போது சந்தேகத்தின் பேரில் 24 கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை,புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலேயே நேற்று (26) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இவர்களில் 9 பேர் பயங்கரவாதி ஸஹ்ரானின் படங்கள் மற்றும் சீடிக்களை தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்டனர். இவர்கள் தும்மலசூரிய மற்றும் மாதம்பை பிரதேசங்களில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!