குளவி கொட்டுக்கு இலக்காகி 50 பேர் பாதிப்பு!

0 325

மினுவாங்கொடையிலுள்ள பாடசாலையொன்றில் இன்று(26) காலை சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 50 பேர் பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!