பிறை காண்பதற்காக விசேட இணையத்தளம்: பாக். விஞ்ஞான அமைச்சு இன்று வெளியிடுகிறது

Moon-sighting website and Hijri Calender

0 623

பிறை காண்பதற்காக, விசேட இணையத்தளம் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டிஆகியவற்றை  பாகிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு இன்று வெளியிடவுள்ளது என பாகிஸ்தானிய விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

பிறை காண்பதற்கான பாகிஸ்தானின் முதலாவது இணையத்தளம், செயலி (அப்) மற்றும் ஹிஜ்ரி கலண்டர் ஆகியவற்றை தனது அமைச்சு வெளியிடும் என அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிறைபார்ப்பதற்கான இணையத்தளமும், ஹிஜ்ரி நாள்காட்டியும் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அமைசச்சர் பவாத் சௌத்திரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிலும் ரமழான் மற்றும் ஈத் பிறை காண்பது தொடர்பான அடிக்கடி சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!