கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

0 191

                                                                                                                                    (கரைச்சி நிருபர்)
கிளிநொச்சி இரணைமடு ஏ9 வீதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற வ விபத்தில் ஊற்றுப்புலம் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையிலிருந்து கிளிநொச்சி நோக்கி இவர்கள் சென்று கொண்டிருந்த போது, இவர்க்ள பயணித்த மோட்டார் சைக்கில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ்ஸின் பின் பகுதியில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. .

இச்சம்பவத்தில் கிளிநொச்சி ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த 19 இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!