இலங்கையிலுள்ள முஸ்லிம், அரபு நாடுகளின் தூதுவர்கள் பேசியது என்ன? -ஹரீஸ் எம்.பி
(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
1. எமது தீர்மானம் ரதன தேரருக்கோ ஞாரனசார தேரருக்கோ பயந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல…
2 .முஸ்லிம் அமைச்சர்களின் நேற்றைய கூட்டு இராஜினாமா: எதிர்கால நடவடிக்கைகள் என்ன?
3. இலங்கையிலுள்ள முஸ்லிம், அரபு தூதுவர்களுடனான சந்திப்புகள்
4. இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசப்படுத்தல்.
அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எச். ஹரீஸ் மெட்ரோ நியூஸுக்கு நேற்றிரவு (03) தெரிவித்த கருத்துக்களை அவரது குரல்வழியில் கீழே தருகிறோம்.