மனித வாய் தோற்றத்தில் பணப் பை: ஜப்பானிய கலைஞரினால் வடிவமைப்பு  (வீடியோ))

Mouth-Shaped Coin Purse

0 1,050

ஜப்பானிய கலைஞர் ஒருவர் மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி போன்ற தோற்றத்திலான இந்தப் பை, நாணயங்களை வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த வாய் அமைப்புகள் பற்களும் காணப்படுகன்றமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய  டீ.ஜே. ஆன  டூ (Doooo)) என்பவர் இந்த விநோத பணப்பையை உருவாக்கியுள்ளார்.

இதற்குள் நாணயங்களை வைப்பதற்கு உதடு போன்ற பகுதியை விரிக்க வேண்டும். நாணயங்களை வைத்தபின் அதை அழுத்தி மூடி விடலாம். இந்த பையை உருவாக்குதற்கு இரு மாதங்கள் தேவைப்பட்டதாக டூ தெரிவித்துள்ளார்.

இந்த விசித்திர பணப்பை எதனால் உருவாக்கப்பட்டது என்பது இரகசியம் என அவர் கூறியுள்ளதாக ஜப்பானிய வானொலியொன்று தெரிவித்துள்ளது.

வீடியோ:


 


 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!