இந்தியப் படையினருக்கு இனிப்பு வழங்கிய பாகிஸ்தான் படையினர்

0 311

நோன்புப் பெருநாள் தின­மான நேற்று, இந்­தியப் படை­யி­ன­ருக்கு பாகிஸ்தான் படை­யினர் இனிப்புப் பொருட்­களை அன்­ப­ளிப்­பாக வழங்­கினர்.

பஞ்­சாப்பின் வாகா எல்லை வாயிலில் இந்­திய எல்­லைக்­காவல் படைத் தள­பதி முகுந்த் குமார் ஜாவுக்கு பாகிஸ்தான் விங் கொமாண்டர் உஸ்மான் அலி (வலது) இனிப்­பு­களை கைய­ளிப்­பதை படங்­களில் காணலாம். (படங்கள்: ஏ.எவ்.பி) 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!