ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுதாக்கல்

0 790

கிழக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மஹரகமவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் நேற்று இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனக்கு சாதகமான வகையில் நீதிபதியொருவரை மாற்றியதாகக் கூறியமை தொடர்பிலேயே இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!