வைத்தியர் ஷாபி தொடர்பில் 32 வைத்தியர்கள் உட்பட 540 பேரிடம் சீஐடி வாக்குமூலம் பதிவு
வைத்தியர் ஷாபி தொடர்பில் 421 பெண்கள் 6 பெண்நோயியல் வைத்தியர் உட்பட 32 வைத்தியர்கள், 69 தாதிமார் வேறு 18 பேரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.