முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா தொடர்பான வர்த்தமானி வெளியீடு

0 400

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமை தொடர்பான இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்களாக பதவி வகித்த முஸ்லிம்கள் அனைவரும் கடந்த 3 ஆம் திகதி கூட்டாக இராஜினாமா செய்வதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!