கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழியனுப்ப, வரவேற்கச் செல்பவர்களுக்கு மீண்டும் அனுமதி

arrivals and departures lobby at katunayake airport reopened

0 795

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்பவும், வரவேற்கவும் செல்பவர்களுக்கான அறைகள் (லொபி -Lobby)  மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஒரு பயணிக்கு இருவர் வீதம் இதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!