மைக் பொம்பியோ இம்மாதம் இலங்கை வருகிறார்

US State Secretary Mike Pompeo will travel to Sri Lanka , India, Japan, and South Korea

0 718

அமெரிக்க இராஜங்கச் செயலாளர் (வெளிவிவகார அமைச்சர்) மைக் பொம்பியோ இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் இந்தியா, இலங்கை, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு மைக் பொம்பயோ விஜயம் செய்வார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்;களத்தின் பேச்சாளர் மோர்கன் ஒர்டகஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!