350 அடி பள்ளத்தில் ஆட்டோ வீழ்ந்து இரு பெண்கள் பலி: நால்வர் வைத்தியசாலையில்

0 648

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, எல்ல- வீதியில் இராவண எல்ல பகுதியில் முச்சக்கர வாகனமொன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!