கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

0 392

கந்தானை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பு மோதலின் விளைவாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் 28 வயதான இளைஞரொருவரென தெரியவந்துள்ளது.

சம்பவம் தெரை்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!