மாமியார் இறந்ததால் லசித் மாலிங்க நாடு திரும்புகின்றார்

Lasith Malinga takes World Cup leave after mother-in-law's death

0 278

லசித் மாலிங்கவின் மாமியார் காலமானதை அடுத்த அவர் தற்காலிகமாக நாடு திரும்பவுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான (நேற்று) போட்டியின் பின்னர் நாடு திரும்பும் லசித் மாலிங்க, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக மீண்டும் இங்கிலாந்தில் இலங்கை அணியினருடன் இணைவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது.

லசித் மாலிங்க மாமியாரான கான்தி பெரேராவின் பூதவுடன் பொரளை பார்னி ரேமண்ட் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் பொரளை பொது மயானத்தில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!