அராபியர்களாக தங்களை இனங்காட்டும் முஸ்லிகளினால்தான் பிரச்சினைகள்! அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

0 739

இலங்கை முஸ்லிம்களாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதனை விட அராபிய முஸ்லிம்களாகத் தங்களை இனங்காட்டுவதனையே இங்குள்ள முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன என அஸ்கிரிய பீ மகாநாயக்க தேரர் ஆனமடுவ தம்மதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமாச் செய்தமை பொருத்தமான செயற்பாடாக அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்ததன் பின்னர் அஸ்கிரிய மல்வத்த பீட மகாநாயக்க தேரர்களின் அழைப்பின் பேரில் நேற்று அவர்களைச் சந்தித்த போதே இதனைத் தெவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!