ரிஷாத்துக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்: ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக -1 அசாத் சாலி மீது 3 முறைப்பாடுகள்

0 870

 
முன்னாள் அமைச்சர் ரிஷாத் ரிஷாத் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பொறுப்பேற்பதற்காகப் பொலிஸ் தலைமையகத்தில் செயற்படும் மூவர் கொண்ட பொலிஸ் குழுவுக்கு இதுவரை கிடைத்துள்ள  முறைப்பாடுகளில் அதிகமானவை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) பகல் வரை இந்தக் குழுவுக்கு 11முறைப்பாடுகள் கிடைப்பெற்றுள்ள நிலையில்,  அவற்றில் 7 முறைப்பாடுகள் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரானவை. அஸாத் சாலிக்கு எதிராக 3 முறைப்பாடுகளும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 1 முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!