மரக்கிளை உடைந்து வீழ்ந்ததில் முன்பள்ளி மாணவர்கள் ஐவர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்

0 377

குருணாகல், நாரம்மல, பஹமுன பிரதேசத்தில் ஆலமரத்தின் கிளையொன்று உடைந்து வீழ்ந்ததால் முன்பள்ளி மாணவர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும்,காயமடைந்தவர்களில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோரின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!