கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுதாரியின் வீட்டிலிருந்து அரபு பாடசாலை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பம் மீட்பு

0 388

கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரப்
என்ற குண்டுதாரி இறுதியாக தங்கியிருந்த கொலன்னாவ. ஜயந்தி மாவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து,
இலங்கையில் அரபு பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்காக நிரப்பப்பட்ட விண்ணப்பம் உள்ளிட்ட ஆவணங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று(12)
அறிவித்துள்ளது.

கிங்ஸபரி ‍ஹோட்டல் குண்டுதாரி (சீசீரீவி காட்சி)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!