அமெரிக்கக் கடற்படையினரின் மனிதக் கோபுரம்

0 289

அமெ­ரிக்க கடற்­ப­டையில் புதி­தாக இணைந்­த­வர்கள் 21 அடி உய­ர­மான கோபு­ர­மொன்றில் வைக்­கப்­பட்­டி­ருந்த பரிசை பெறு­வ­தற்­காக மனிதக் கோபுரம் ஒன்றை நிர்­மா­ணித்­தனர்.

மேரிலண்ட் மாநி­லத்தின் அனா­பொலிஸ் நக­ரி­லுள்ள அமெ­ரிக்க கடற்­படை பயிற்சிக் கல்­லூ­ரியில் அண்­மையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!