களனி பல்கலைக்கழக மாணவி மீது கத்திக்குத்து!

0 1,098

களினி பல்கலைக்கழகத்தில் இன்று(13) காலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவமொன்றில் மாணவியொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மாணவி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளியார் ஒருவரே இந்தக் கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அந்நபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!