தேசிய புலனாய்வு சேவை பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்

0 331

தேசிய புலனாய்வு சேவை பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் கடந்த 8 ஆம் திகதி பதவி விலகியிருந்தார்.

அதன்பின்னர் நிலவிய வெற்றிடத்துக்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!