திருமணம் குறித்து டாப்ஸி

0 237

டாப்சி நடித்து இந்தவாரம் வெளியாக உள்ள படம் கேம் ஓவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தற்போது ஹிந்தி­யில் 3 படங்களில் நடித்து வருவதோடு ஒரு புதிய தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

‘கேம் ஓவர்’ படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதா­பாத்­திரத்தில் கதையின் நாய­கியாக நடித்துள்ள டாப்சி, ஒரு வீல் சேரில் அமர்ந்தபடி முடிந்தவரை சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளேன்.

இந்த படம் ஒரு நடிகையாக என்னை பெருமைப்படுத்தும் என்கிறார்.

இந்நிலையில், தனது திரு­மணம் குறித்து ஒரு பேட்டியில் டாப்சி கூறுகையில்,

இப்போது அதுக்கான நேரம் இல்லை.

சினிமாவில் என்னை நிரூபிக்க சரியான சந்தர்ப்பங்கள் கிடைத்து வருகின்றன.

அதனால் திருமணம் குறித்து யோசிக்கக்கூட நேரமில்லை.

அதற்காக திருமணத்தை தவிர்க்கிறேன் என்று அர்த்தமல்ல.

அதற்கான நேரம் வரும்போது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் டாப்சி.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!