ஹஸ்ரானுடன் தொடர்புகொண்டிருந்த இருவர் கண்டியில் கைது

0 827

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் ஸஹ்ரான் ஸாஷிமுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்ததாக கூறப்படும் இருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, ஹிங்குல பிரதேசத்தில் இராணுவத்தினரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக நடந்திய நடவடிக்கையொன்றில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!