கொள்ளுபிட்டியில் ரயில் மோதி தாயும் இரு பிள்ளைகளும் பலி

0 565

கொள்ளுபிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி ஒரு தாயும் அவரின் இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 அளுத்கமை நோக்கிச் சென்ற ரயில் ஒன்றினால் இவர்கள் மோதப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!