சேற்றில் கால்கள் புதையுண்டு அப்படியே நிற்கும் யானை!

0 340

                                                                                                                             (கதீஸ்)
வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியிலுள்ள குளத்தின் சேற்றுப் பகுதியில் காட்டு யானை ஒன்று நேற்று (13) முதல் அதன் கால்கள் புதையுண்டு நின்ற நிலையிலேயே  காணப்படுகிறது.
இது தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இன்று (14) அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து யானையை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த யானை குளத்தின் சேற்றுப் பகுதியில் கால்கள் புதையுண்ட நிலையில் அப்படியே நின்று கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!