தலவாக்கலையில் கைதான வைத்தியருக்கு விளக்கமறியல்!

0 478

தலவாக்கலை நகரில் போலி ஆவணங்களுடனும் அனுமதிப்பத்திரம் பெறாதும் தனியார் வைத்தியசாலை ஒன்றை நடத்தினார் என்ற சந்தேகத்தில் கைதான வைத்தியரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்ற நீதிவான் பிரமோதய ஜயசேகர உத்தரவிட்டுள்ளார்
இன்று  (14)  நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டபோதே இவ்வாறு உத்தரவிட்டார். கைது செய்யப் பட்டவர் 48 வயதான அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியராவர்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!