மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் கால் இறுதிகளில் ஜேர்மனி, நோர்வே

0 248

பிரான்ஸில் நடை­பெற்­று­வரும் எட்­டா­வது மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் இரண் டாம் சுற்றில் வெற்­றி­யீட்­டிய ஜேர்­ம­னியும் நோர்­வேயும் கால் இறு­தி­களில் விளை­யாட தகு­தி­பெற்­றுள்­ளன.

நைஜீ­ரி­யா­வுக்கு எதி­ராக க்றே நோப்ளில் நடை­பெற்ற இரண்டாம் சுற்றுப் போட்­டியில் 3–0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் ஜேர்­மனி வெற்­றி­பெற்­றது.

நைஸ் அரங்கில் நடை­பெற்ற மற்­றைய இரண்டாம் சுற்றுப் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யாவை 4–1 என்ற பெனல்டி அடிப்­ப­டையில் நோர்வே வெற்­றி­கொண்­டது. இப் போட்டி முழு நேரத்­தின்­போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!