நியூ யோர்க்கில் கடற்கன்னி விழா

0 2,391

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் மாநி­லத்தில் கடற்­கன்னி விழா அண்­மையில் நடை­பெற்­றது. நியூ யோர்க் கெனே தீவில் வரு­டாந்தம் கடற்­கன்னி விழா நடை­பெ­று­கி­றது. இம்­முறை 37 ஆவது தட­வை­யாக இவ்­விழா நடை­பெற்­றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!