நாடோடிகளின் சர்வதேச கலாசார விழா

0 264

கஸக்ஸ்­தானின் அல்­மல்த்ரி நகரில், நாடோ­டி­களின் சர்­வ­தேச கலா­சார விழா (International festival of nomadic culture,) அண்­மையில் நடை­பெற்­றது. குதி­ரை­யோட்டப் போட்­டிகள், ஒட்­டகப் போட்­டிகள் உட்­பட பல்­வேறு பாரம்­ப­ரிய விளை­யாட்டுப் போட்­டி­களும் இவ்­வி­ழாவில் நடைபெற்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!