வரலாற்றில் இன்று: ஜூலை 2: 1990: மக்­காவில் ஹஜ் யாத்­தி­ரையின் போது சனநெரி­சலில் 1426 பேர் உயிரிழந்தனர்.

Day in history July 2nd

0 134

1698: தொமஸ் சேவரி முத­லா­வது நீராவி இயந்­தி­ரத்­துக்­கான காப்­பு­ரி­மையைப் பெற்­றார்.

1823: பிரே­ஸிஸில் போர்த்துக்­கே­யரின் ஆட்சி முடி­வுக்கு வந்­தது.

1853: துருக்­கியின் மீது ரஷ்யா படை­யெ­டுத்­தது. கிரை­மியாப் போர் ஆரம்­ப­மா­னது.

1876: துருக்கி மீது மொண்­டெ­னே­கிரோ போரை அறி­வித்­தது.

1881: அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜேம்ஸ் கார்ஃபீல்ட் சுடப்­பட்டுப் படு­கா­ய­ம­டைந்­தார். இவர் செப்­டம்­பர் 19 ஆம் திகதி மர­ண­மா­னார்.

1897: லண்­டனில் வானொ­லிக்­கான காப்­பு­ரி­மையை இத்­தா­லிய விஞ்­ஞானி மார்கோனி பெற்­றார்.

1900: ஸெப்­பளின் எனும் ஆகா­யக்­கப்பல் முதல் தட­வை­யாக ஜேர்மனியில் பறந்­தது.

1917: ஐக்­கிய அமெ­ரிக்கா, இலினோய்ஷ் மாநி­லத்தில் கறுப்­பி­னத்­த­வர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையில் இடம்­பெற்ற கல­வ­ரத்தில் 48 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

1926: அமெ­ரிக்க விமா­னப்­ப­டைக்கு முன்­னோ­டி­யான அமெ­ரிக்க இரா­ணுவ வான்­படை அணி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1940: சுபாஸ் சந்­திர போஸ் கல்­கத்­தாவில் கைது செய்­யப்­பட்­டார்.

1941: உக்­ரைனில் லூட்ஸ் நக­ரத்தில் 2000 யூதர்கள் நாஸி ஜெர்மனி­யர்களினால் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர்.

1966: பிரெஞ்சு இரா­ணு­வத்­தி­னர் பசிபிக் பெருங்­க­டலில் அணு­வா­யுதச் சோத­னையை நிகழ்த்­தி­னர்.

1976: 1954 முதல் பிரிந்­தி­ருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்­நாம்கள் மீண்டும் ஒன்­றி­ணைந்து கொண்­டன.

1990: மக்­காவில் ஹஜ் யாத்­தி­ரையின் போது பாத­சா­ரி­க­ளுக்­கான சுரங்கப் பாதை­யொன்றில் இடம்­பெற்ற நெரி­சலில் 1,426 பேர் உயிரிழந்தனர்..

1994: உலகக் கிண்ணப் போட்­டி­யில் சேம் சைட் கோல் அடித்த கொலம்­பிய கால்­பந்­தாட்ட வீரர் அன்ட்ரஸ் எஸ்­கோ­பர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்.

2002: உல­கத்தை பலூனில் தனியே இடை­வேளை விடாது பறந்த முதல் மனி­தர் என்ற பெரு­மையை ஸ்டீவ் ஃபொசெட் பெற்­றார்.

2004: ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்­தது.

2010: கொங்­கோவில் எரி­பொருள் தாங்கி வாக­ன­மொன்று விபத்­துக்­குள்­ளாகி வெடித்­ததால் 230 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

2013: இந்­தோ­னேசியாவின் ஆச்சே பிராந்­தி­யத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 42 பேர் பலியானதுடன் 420 பேர் காயமடைந்தனர்.

2016: ஈராக்கின் கராதா நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 341 பொதுமக்கள் உயிரிழந்ததுடன் 225 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!