ஸ்பெய்னின் காளையோட்டப் போட்டியில்

0 303

ஸ்பெய்னின் சான் ஃபேர்மைன் விழா கடந்த சனிக்கிழமை முதல் எதிர்வரும்  15 ஆம் திகதிவரை நடைபெறுகிறது. காளையோட்டம் உட்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் இவ்வழாவில் இடம்பெறுகின்றன.

காளைஓட்டப் போட்டியில், தினமும் காலை 8 மணிக்கு 6 காளைகள் கூட்டிலிருந்து ஒடுங்கிய பாதைக்கூடாக திறந்துவிடப்படும். போட்டியிடும் மக்கள் சுமார் 850 மீற்றர் தூரம், இக்காளைகளினால் மோதப்படாமலும், கீழே விழாமலும் காளைகளை நெருங்கி ஓடுவர். (படங்கள்: ரோய்ட்டர்ஸ், ஏ.எவ்.பி.)

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!