Mister National Universe 2019

0 40

மிஸ்டர் நெஷனல் யூனிவர்ஸ் 2019 ஆண­ழகர் போட்­டியில் இந்­தி­யாவின் விகாஸ் உஷாம் தெரி­வா­கி­யுள்ளார். தாய்­லாந்தில் அண்­மையில் நடை­பெற்ற இப்­போட்­டியில் பிலிப்­பைன்ஸின் ஜான் கிம் சான்டோஸ் வேர்ஜெல் 2 ஆம் இடத்­தையும் மலே­ஷி­யாவின் கலெப் ஸாங் என் பிரெஞ்ச் 3 ஆம் இடத்­தையும் பெற்­றனர்.

 

 

வியட்­நாமின் டக் ஹியு டாங் 4 ஆம் இடத்­தையும் பிரிட்­டனின் அலெக்ஸ் கோல்ஸ் 5 ஆம் இடத்தையும் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo